எனக்குக் காதல் என்றா நீ தான்
நான் நேசிக்கறதை...
விட்டுட முடியாத அளவுக்கு..
பிடிவாதியும், கொஞ்சம் பைத்தியமும் நான்...
எனக்கு சிரிப்பு என்றா நீ தான்..
நீ என்னை சிரிக்க வைக்குறதில்ல மட்டும்,
என் மனசையே
ஒரு அழகான மலரா
மலர வைக்குற.
எனக்குப் உலகம் என்றா நீ தான்…
எனக்கு கிடைத்த உலகமில்ல அது,
நீ உன் காதலால
உயிர் கொடுத்து உருவாக்கின உலகம்.
என் ஆன்மா கேக்கற சத்தமும் நீ,
என் கண்கள் தேடற அழகும் நீ,
என் உயிர் தாங்கி
வாழ்ற சக்தியும் நீ.
நீ இல்லன்னா,
காதலுக்கு அர்த்தமே இல்ல,
எனக்கு வீடும் இல்ல.
@ModernSanyasi

Reactions: Rasputin_M