゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
இனிய மாலை வணக்கம்
உங்கள் பார்வையில்
நான் ரொம்ப நல்லவனா தெரிஞ்சா நடிக்கிறேன் என்று அர்த்தம்.
கெட்டவனாக தெரிந்தால்
உண்மையாக இருக்கிறேன்
என்று அர்த்தம்.
யாருக்கும் தெரியாத குணம் எல்லாரிடமும் இருக்கும்
அதை வெளியே காட்ட
ஆரம்பித்தால் உங்களி நல்லவன்
என்ற பிம்பம் உடைந்து
சுக்கு நுநூறாக போய்விடும்.
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚