゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
இனிய இரவாகட்டும்

நான் மட்டுமே விரும்புவருக்கு ஒரு சின்ன கடிதம்...
விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவைரை வெறுப்பு காட்டி வெளி அனுப்ப மனமில்லை...
வெளி அனுப்பினாலும் அவர் செய்த சில நகைச்சுவைகள் நகலாக வந்து செல்லகிறது மனதில்...
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚