இன்று நீ நிம்மதியாய் உறங்குவாய் என்று நான் நினைக்கின்றேன் !!! ஆனால் இன்று நான் உரங்குவது கடினமே இரு முழு நிலவுகள் கண்டேன் ஆனந்தம் ஒரு பக்கம், நான் கண்ட இரு நிலவை கைகளில் எந்த முடியாமல் இருந்த வருத்தமும் இரண்டு அவசதியில் நான் எப்படி உறங்க முடியும் தோழியே