திருமணம் ஆன பெண் திருமணம் ஆன ஆணிடம்
திருமணம் ஆன பெண் திருமணம் ஆகாத ஆணிடம்
திருமணம் ஆகாத பெண் திருமணம் ஆன ஆணிடம்
சொன்னால்
திருமணம் ஆன நல்ல ஆணும் ,திருமணம் ஆகாத நல்ல ஆணும் நல்லவிதமாக எடுத்து சொல்வார்கள் .
திருமணம் ஆன கெட்ட ஆணும் ,திருமணம் ஆகாத கெட்ட ஆணும் கெட்ட விதமாக எடுத்து கொள்வார்கள் .
இதேபோல திருமணம் ஆகாத நல்ல பெண் திருமணம் ஆகாத நல்ல ஆணிடம் சொன்னால் வேலை ,பொருளாதாரம் ,சமுதாய வரைபாடுகள் தீர்மானித்து
அந்த ஆண் ஏற்றுக்கொள்வார் .

ரெண்டு மூணு தடவை படிங்க .புரியும் ,முறைக்க கூடாது .சரியா ?