• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Ninaivu sarugugal(part 3)

Babe dolly

Active Ranker
3.கண்ட நாள் முதல்
ஜீவி:நா அந்த நைட் துங்கள என்னாச்சு தெரியல வித்தியாசமா இருந்தது ..
சரண்:ஆமா இந்த திவ்யா யாரு? அப்ரம் நிவே அவங்க ஒரு முறை வீட்டுக்கு வந்தங்களா?
ஜீவி:வந்து இருக்கா ,நீ அப்போ சின்ன பொண்ணு ,
சரண்: அப்போ திவி ?
ஜீவி: பேஸ்ட் பிரெண்ட் ,அனா அவ அப்படி நெனைகள அப்புறம் நான் நல்ல படுவென் ல அப்போ த கமல் பிலிம் வேட்டையாடி விளையாட்டு ரிலீஸ் அச்சு..என் பிரெண்ட் ஒருதிட்ட அந்த படத்துல ஒரு சோங் பாடி கமிசிடு இருந்த ..அப்போ வெற ஒரு பிரெண்ட் அத கேட்டுட்டு உன் வாய்ஸ் நல இருக்கு இங்கே பாடி காமிகனும் சொன்னா ,நானும் சரி பாடுவோம்..வெண்ணிலவே சோங் அது , பாடி முடிச்ச அபுரம் லெப்ட் பக்கம் திரும்பன,இவன் என் சொங் கேட்டுட்டு இருக்க,ஒரு பார்வை வேற பாத்து வெச்சன்.., இந்த மாறி பல நாட்கள் துங்காம,தவிச்சு இருக்க,அப்போ தான் வேற கிளாஸ் பிரிசங்க பாக்காம எப்டி இருக்க பொரோம் நு மனசு தவிசது, கொழந்தை மாறி அழுதுடு இருந்த,அவன் ஏ செக்சன் நா பி சீக்சன், அப்போரம் சரியா பக முடியல ஒரு வழியா 10 த்து குல போயாச்சு, ஆப்ரம் நா அவன மறந்திட ,ஞாபகத்துக்கு வரல,திவ்யா கும் எனக்கும் சாண்டா,அவ படிக்கணும் நா ரொம்ப ஆசை பட்டேன் அவ கொஞ்சம் ஸ்லோ லேர்னர்,நா நெறய ஸ்கூல் முடிச்சு வந்து விட்ல அம்மா ட திட்டு வாங்கி அப்போ தன் நோக்கியா மொபைல ஃபர்ஸ்ட் மாடல் வந்தது அப்பா வங்கி தந்தாங்க ,அம்மா ட இருக்கும் வங்கி பெய்ஸ்வென் திட்டு விலும் எவ்ளோ நேரம் தான் முக்கியமான கொஸ்சன்ஸ் சொல்லிட்டு இருப்ப திட்டுவங்குவ, அப்டி லம் ஹெல்ப் பண்ண ஒரு நாள் ,எதுவே பெரிய பிராப்ளம் கொண்டு வந்தது,என டிஸ்கோர்ஏஜ் பன்றனு சண்ட,அதுகு புறம் நானும் கொஞ்சம் மெதுவா சொல்லி பார்த்தேன் ,அனா அவ மத்ஸ் நல்ல பொடுவ பட் எனக்கு சுத்தமா வராது,மத சப்ஜெக்ட் ல நன் நல படிபென் பட் இந்த மதேமடீஸ் மடும் சுட்டு பொடலும் வராது ,நா வீக்,அப்புறம் அவ ரூபி குட க்ளோஸ் அனா எனொட பெஸ்ரது கொராஞ்சுசு ,நா ரொம்ப பீல் பண்ண ..
சரண்: அடியே, லவ் ஸ்டோரி சொன்னது அப்போ,என பிரன்ஷிப் ஸ்டோரி அச்சு,
ஜீவி : பேஸ்ட் ப்ரெண்ட்ஸ் பிரக்குப் ஹார்ட் மோர் தென் லவ்
சரண்: அது சரி அப்போ அதுக்கு அப்புறம் சுரேஷ் மரண்டிய
ஜீவி: இல டீ..அப்போ அப்போ ஞாயபகம் வரும் ,, க்ரூஸ் மரி தன்,அப்போ ஒரு நாள் ஈவிசன்,இங்கிலீஷ் அபோ ரெண்டு சேக்சன் உம் சேர்ந்து ஒரு ஹால் ல இருந்தோம் ..அப்போ அகின் அவன் பேபர் எண்ட கரக்ஷன் பன வந்தது,அவ்ளோ அழகான கை எழுத்து முத்து முத்தாக இருந்துச்சு , திவி பக்கத்துல இருந்த அவ என கண்டு புடிச்ச தேர்ல,அடுத்த நாள் அவளும் ருபியும் பின்னாடி பெஞ்ச் ,நான் முன்னாடி பெஞ்ச்,எனக்கு அவங்க பேசுனது கேட்டுச்சு ,சுரேஷ் அப்போ எதோ புக் வாங்க வந்தான்,நா ஓரகண்ணல பதென் ,திவி ரூபி ட அவ அந்த பயண ரூட் பொடூற டி,ரூபி அப்டியா என்று என்னை பார்த்தாள் நானோ அவன் யாரு என்று தெரியாதது போல ஆக்டிங் பணேன்,அவ டிவி எடம் எனக்கு அப்படி தோணலை
சரண்:அப்போ நீ அவண பாக்கல,?
ஜீவி: யார் சொன்னா ? அதெல்லாம் டிரிக்ஸ் பாதென்,
சரண்: ஆனாலும் நீ கேடி ,திவி கண்டு புடிசிட,
ஜீவி: ஹாஹாஹா, ஆமா ஷாக்கிங் , ஆன எனக்கு அவ சொன்ன விதம் அப்செட் ஆஹ இருந்தது..எனக்கு வேலை இருக்கு டி நான் அப்பிரம் சொல்லவா,
சரண்: சொல்லலாமா பொன்ன எண் மண்ட வலிகும்,
ஜீவி: செரி ஒனு பணலம் நான் என் டைரி தரேன் அது படிசிகோ அதுல நா சொல்றத விட நெறய இருக்கும்...
நான் சேர்த்து வெய்த பொக்கிஷம் ,
வாழ்ந்திட நெனைகும் நினைவுகள்,
பேச நினைக்கும் தவிபுக்கள் எழுத்தாக,
புதைந்து கிடைக்கும் காவியம்..
சரண்: என்ன?ஆஃப் அயிட ,செரி குடு படிகிரேன்,
ஜீவி: ஹம்ம்...
 
Top