• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Missing Lovable One?-9 No -279



கையளவு இதயம்,
கனத்தே நிற்கிறது

கடல் போன்ற உன் நினைவுகளில்!

மெய்யும் இங்கே,
பொய்யாகிப் போனதடி,

ஸ்பரிசம் ஏங்கும் உன் தீண்டல்களால்!

இரவும் பகலும் இன்றி,
வேரற்ற மரமாய்,

நீயற்ற நான்


:brokenheart:


 
கையளவு இதயம்,
கனத்தே நிற்கிறது

கடல் போன்ற உன் நினைவுகளில்!

மெய்யும் இங்கே,
பொய்யாகிப் போனதடி,

ஸ்பரிசம் ஏங்கும் உன் தீண்டல்களால்!

இரவும் பகலும் இன்றி,
வேரற்ற மரமாய்,

நீயற்ற நான்


:brokenheart:


நன்றாக இருக்கிறதே!!!!
 
Top