பறவைகளுக்கும் துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருப்பது இல்லை நானும் ஒரு பறவைல தான் நிரந்தரம் என்கிற நிலையை அசோகரியமான பறவை ஆனால் அடுத்த வினாடி ஒளித்து வெச்சி இருக்கும் ஆச்சாரியங்கள் ஏராளம் உங்களை சந்தித்தது கூட அப்படி ஒரு ஆச்சரியம் தான் ஆச்சரியம் நிறைந்த இந்த உலகத்தில் நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்