ஒரு நாளைக்குள்ளே
மெல்ல மெல்ல உன் மௌனம்
என்னை கொல்ல கொல்ல இந்த
காதலினால் காற்றில் பறக்கும்
காகிதம் ஆனேன்
நெருப்பை விழுங்கி
விட்டேன் ஹோ அமிலம்
அருந்தி விட்டேன் நோயாய்
நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூ பறித்தவள் நீ தானே

