சமீபத்தில் பெண்களின் modern dress பற்றி பல்வேறு விவாதங்கள். எனக்கு எப்போதும் பெண்கள் எந்த உடை அணிந்தாலும் அது அவர்களின் உரிமை மற்றும் சௌகரியம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அது சில ஆண்களுக்கு அசௌகரியமாக இருந்தால் அது அவர்களின் பிரச்சனை. Coming to the point, இந்த காலத்து பெண்கள் பலர் தங்களைக் கண்டிக்கும் அம்மாக்களைப் பார்த்து "நீங்க காலங்காலமா கட்டுற புடவைல கூட தான் 4 inch இடுப்பு தெரியுது"னு விதண்டவாதம் பேசுறாங்க. அதற்கு மட்டும் தான் இந்த பதில்.
ஆமாம். புடவை கட்டினால் இடுப்பு தெரிகிறது தான். ஆனால் இந்த சமூகம் பல நூறு ஆண்டுகளாக அதற்கு பழக்கப் பட்டுப் போயிருக்கிறது, எனவே தான் எந்த ஆணுக்கும் புடவை பெருசாக கவர்ச்சியாக தெரிவதில்லை. ஆனால் மற்ற துணிகள் T-Shirt, Sleeveless, shorts போன்றவை இந்த சமூகத்துக்கு புதிது. இன்னும் சில வருடங்களில் அதுவும் பழகிப் போகும்.இந்த விஷயத்தை மேலோட்டமாக பார்க்காமல் உளவியல் சார்ந்த விஷயமாக பார்க்க வேண்டும்.