AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆காதல் சுகமானது༆•❤꧂
காதலை உணர்வது வேறு
காதலை கொண்டாடுவது வேறு
காதலை கொண்டாடுவோர்தான்
காதலை அனுபவிக்க தெரிந்தவர்கள்
அதற்கு நீங்கள்
காதலியோடோ
காதலனோடோ
சேர்ந்திருக்க வேண்டும்
பிரிந்திருந்து காதலிப்பவர்கள்
காதலின் வலியை தான் அனுபவிக்கிறார்கள்
காதல் சுகமானது அது ஒருபோதும்
வேதனையை தராது சேர்ந்திருந்தால்!!
காதலை உணர்வது வேறு
காதலை கொண்டாடுவது வேறு
காதலை கொண்டாடுவோர்தான்
காதலை அனுபவிக்க தெரிந்தவர்கள்
அதற்கு நீங்கள்
காதலியோடோ
காதலனோடோ
சேர்ந்திருக்க வேண்டும்
பிரிந்திருந்து காதலிப்பவர்கள்
காதலின் வலியை தான் அனுபவிக்கிறார்கள்
காதல் சுகமானது அது ஒருபோதும்
வேதனையை தராது சேர்ந்திருந்தால்!!
