AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆காதல் சமையல்༆•❤꧂
நான் என்ன செய்தாலும்
ஏற்றுக்கொள்ளாத உன் செயல்தான்
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
நான் கொடுத்த முத்தங்களை
திருப்பி தருகிறாய்.
நான் என்ன கேட்டாலும்
உடனே தந்துவிடாத
உன் பிடிவாதத்தை ரசிக்கிறேன்.
நமக்கான இரவுகள்
நீண்ட ரகசியம் இதுதானே.
நான் தேடுவதை
நீ தொலைவில் வைத்திருப்பது
என் முயற்சிக்கு பயிற்சியாகிறது.
என் தலையணை கிடைத்த மகிழ்ச்சியில் உன் மார்புகள் பூரிக்கிறது பார்.
நான் சொல்வதை நீ செய்யாமலே இரு.
வன்முறை விளையாட்டு கலவர கட்டில் என்று செய்தி வாசிக்கட்டும் ஊடகம்.
சரி வா பசிக்கிறது காதல் சமைக்கலாம்.
இப்போது பாருங்களேன் உன்னை காயப்போடுகிறேன் பசித்துக்கிட என்று
என் செல்லமா சமைக்காமல் பச்சையாகவே காமத்தை ஊட்டப் போகிறாள்.