AgaraMudhalvan
Epic Legend
இதயமே இல்லை என்று எண்ணினேன் எனக்குள்ளும் இதயம் இருப்பதை நீ தான் உணர்த்தினாய்..
தெரிந்தோ தெரியாமலோ என் இதயத்தை உன்னிடம் கொடுத்து விட்டேன்..
என் #இதயம் உன்னிடமே இருக்கட்டும் அதுதான் என்னுடைய இதயத்துக்கு பாதுகாப்பு..
உன்னுடைய இதயத்தை நான் கேட்க மாட்டேன் உன்னுடைய இதயத்தை சுமப்பதற்கு எனக்கு தகுதி இருக்கா இல்லையா என்று எனக்கு தெரியாது??
என்னுடைய இதயத்தை நீ சுமப்பாய் என்று நான் மனதார நம்புகிறேன்..
பிரிந்து செல்வோம் ஆனால் மறந்து செல்லவில்லை..