AgaraMudhalvan
Epic Legend
❤•༆தந்திரா ரகசியங்கள்༆•❤
ஒரு பெண் எவ்வாறு ஆணிடம் ஈர்க்க படுகிறாள் அல்லது ஒரு பெண்ணை எவ்வாறு ஈர்ப்பது
மனைவியாக இருக்கலாம், காதலியாக, தோழியாக, சகோதரியாக எந்த பெண்களாக இருந்தாலும் அவர்களை கையாள்வது ஆண்களுக்கு மிகவும் சிரமமான ஒன்று
பெண்ணின் மனதையும் பெண்ணின இதயத்திலும் இடம்பிடித்து எவ்வாறு பெண்ணை வெல்வது
பெண்ணின் மனதை வெல்வதற்கு ஆணின் பணமோ, அழகோ மட்டும் இருந்தால் மட்டும் ஒரு ஆணிடம் விருப்பம் கொள்வது இல்லை
பெண்ணிற்க்கு இயற்கையான உண்மையான பலவீனங்கள் உள்ளது அதை புறிந்து கொண்ட ஆண் பூர்த்தி செய்யும் போதுதான் அல்லது பூர்த்தி செய்யும் ஆணிடம் தன்னையே இழக்கிறாள் அது பணம், அழகில் மட்டும் இல்லை
பணம் வாழ தேவை ஆனால் பணம் இருந்தால் போதும் எந்த பெண்ணையும் ஈர்த்து விடலாம் என்பது தவறானது, ஆணின் உடல் அழகு ரசிக்க மட்டும் போதும் ஆனால் அது மட்டும் ஒரு பெண்ணை ஈர்ப்பது இல்லை
அதில் எவ்வாறு ஒரு ஆண் எவ்வாறு நிபுணத்துவம் (Ability ) பெறுவது
ஆணின் சின்ன சின்ன தவறான அணுகுமுறையும் ஒரு பெண்ணின் மனதை பாதித்து காதலியோ, மனைவியோ உறவுகளில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது
பெண்களை கையாள்வதில் பெருமாளான ஆண்கள் அவர்களின் மனதில் பெரிய போராட்டமே நடைபெறுகிறது அது இளம் வயது ஆணாக இருந்தாலும் சரி, வயதான ஆண்களாக இருந்தாலும் பெண்களை கையாள்வதில் சிரமம் கொள்கிறார்கள்
அவ்வாறு ஆண்களிடம் இந்த பெண்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள்
பெண்களின் psychology ஆண்கள் புரிந்து கொண்டால்தான் சிறப்பான வாழ்க்கை உருவாகும்
இது ஆண் பெண் உறவை வலுப்படுத்துவது மட்டும் இல்லை. இது ஒரு ஆண் Stronger Person ஆக தன்னை மாற்றி அமைத்து கொள்ளமுடியும்
பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த மூன்று தாரக மந்திரங்கள்
Confidence , Patience and Humour
இதை எவ்வாறு பெண்ணிடம் Stronger Connections உருவாக பயன்படுத்துவது
பெண் ஒரு ஆணிடம் ஈர்க்கப்படுவது ஒரு புதிர் என்று கூறலாம்
ஒரு பெண் ஒரு ஆணிடம் முதலில் எதிர்பார்ப்பது நம்பகத்தன்மை(TRUST). ஒரு காதலி அல்லது மனைவி அவளிடம் இடம் பெற அவளின் நம்பகத்தன்மை பெற ஒரு ஆண் உண்மையாக இருக்க வேண்டும்
இதில் மட்டும் 90% சதவிகித ஆண்கள் தோற்று விடுவார்கள் ஏனென்றால் மனைவிக்கு தெரியாமல் புகை, மது போன்ற விஷயங்கள் ஆகியவை இதில் கோட்டை விட்டாலும் அடுத்ததில் முயற்சி செய்யலாம்
அன்போ, கோவமோ தங்களின் மீது உணர்வு பூர்வமாக இருக்கிறார்களா என்று ஒரு பெண் கண்டிப்பாக அந்த ஆணை ஆராய்ச்சி செய்வாள் இதில் எந்த பெண்ணையும் ஏமாற்ற இயலாது ஏனென்றால் பெண் ஆழ்மன உணர்வில் பிணைக்கப்பட்டவள் ஆனால் ஆண் தனக்கு பிடித்த விஷயத்தில் மட்டும் ஆழ்மனதை பயன்படுத்துவான்
ஓர் ஆணின் நடவடிக்கை வைத்து, நடை, உடை, பார்வை இதை வைத்து ஒரு ஆணின் Confident level எவ்வாறு இருக்கிறது என்று கணித்துவிடுவாள்
ஒரு விஷயத்தில் தீர்க்கமான முடிவை எடுக்கக்கூடிய ஆண்
பெண்ணிற்கு விருப்பமானவள்
தொடரும்.