




உன் பெயர் கேட்டாலே என்
இதயம் துடிக்கும்,
உன் சிரிப்பு கேட்டாலே என்
மனம் உருகும்.
ஆனா நீ யாரோட பேசுற
காட்சி வந்தால்,
என் மூச்சே நின்று
போகும்!



உன்னோட உரிமை எனக்கேனும்,
உன் நிழல் கூட எனக்கேனும்,
என்ற ஆசையில்தான் என்
உயிர் வாழுது
அதுதான் என் காதலின்
பைத்தியம்


நீயே என் உலகம்,
உன் பார்வையிலே
என் சொர்க்கம்,
உன்னுள் நான்
இல்லாத நொடியே,
எனக்கு உயிரே
இல்லை காதலே...



Tangapoove!