♥️MINSAARAKKANNAA♥️
Newbie
நானே அழைக்க எண்ணுவதற்கும்,
நீயாக அழைத்தால் என்ன? எனும் வீம்பிற்கும் இடையில் கனத்துக் கிடக்கிறது மாபெரும் கடல், அதில் விழுந்து மூச்சுத் திணறும் தொட்டி மீன்கள் நாம்.