SolitudeKing
Wellknown Ace
பிரிவு என்ற
சோகத்தில்...
நினைவு மட்டும்
சுகமாகி
நெஞ்சத்துள்
புதைகிறது...!
கோடைக்காலம்
ஆனாலும்,
கண்ணில் மட்டும்
ஏனோ
மழைக்காலம்?...
காற்றின்
ஸ்பரிசம் கூட
இன்று
வலிக்கிறது!!!...DVR
சோகத்தில்...
நினைவு மட்டும்
சுகமாகி
நெஞ்சத்துள்
புதைகிறது...!
கோடைக்காலம்
ஆனாலும்,
கண்ணில் மட்டும்
ஏனோ
மழைக்காலம்?...
காற்றின்
ஸ்பரிசம் கூட
இன்று
வலிக்கிறது!!!...DVR