
Inte mazhai nala fever vantechi..itan nyabegem varuthe![]()
உங்கள் வார்த்தைகள் காதல் மற்றும் நினைவின் அடிப்படையை அழகாக வெளிப்படுத்துகின்றன. வாழ்க்கையின் குழப்பங்களில் நமது உணர்வுகளின் ஆழத்தை எவ்வாறு மறந்து விடுகிறோம் என்பதற்கான ஒரு உணர்வுப்பூர்வமான நினைவூட்டல்.நாம் தீட்டிய காதல் சித்திரங்களை
திருவல்லிக்கேணியும்
மைலாப்பூரும்
தாங்கி நிற்க
பார்த்தசாரதியும்
கபாலீஸ்வரரும்
சாட்சியாக இருக்க
நாம் தான் மழை கால வெள்ளம் போல் வடித்து விட்டோம்
காதலை மறந்து