உலகிலேயே விலை மதிக்க முடியாத பொக்கிஷம் எது என்று கேட்டால்?
யார் மனதையும் புண்படுத்தாத மனம் தான் உலகிலேயே விலை மதிக்க முடியாத பொக்கிஷம்..
எத்தனை முறை ஏமாற்றப்பட்டாலும் திரும்பத் திரும்vfப அவர்களைத் தான் நினைக்கத் தோன்றுகிறது இந்த பாழ போன மனது...

இதயத்துக்கு மட்டும் கண்கள் மட்டும் இருந்திருந்தால் ஏமாற்றாத உள்ளத்தை தேர்ந்தெடுத்திருக்கும்....
மீள நினைக்கும் போதெல்லாம் மீட்டெடுக்கிறாய் உன் நினைவுகள்
முகவரி இன்றி முடிந்து போன உறவுகளிடம் தான் முடங்கி
விடுகிறது நம் நினைவுகள்....
தொடரவும் முடியவில்லை தொலைத்து போக முடியவில்லை...
ஏதோ என் மனம் போன போக்கில் நான் போய்க் கொண்டிருக்கிறேன் நாட்களை எண்ணிக்கொண்டு....