SolitudeKing
Wellknown Ace
மானிடன் இம்மண்ணில் வருவதற்கு வழியானவள் மங்கை என்பவள்
ஆனால் அந்த மானிடனே அவ்வழியை மாய்க்க நினைக்கிறான்..
மனிதா...மங்கை என்பவள் மலர் போன்றவள்..அவளை மதிக்க கற்றுக்கொள்
மாய்த்து விடாதே..