இதுலாம் அல்வா சாப்பிடற மாதிரிங்க.

கடைசியா நான் உன் கூட நூறு வருஷம் வாழணும்டா பிளீஸ் அன்டர்ஸ்டேன்ட்(நியாபகம் இருக்கா?) இந்த படத்துல அந்த பொண்ணு கடைசி வரை சிங்கிளா தான் இருக்கும். ஹீரோ தான் கல்யாணம் பண்ணி குழந்தை குட்டின்னு இருப்பான். ஆனால் அந்த பொண்ணு சொன்னதை உருட்டுன்னு சொல்லுறாங்க பாருங்க. இப்போலாம் ஆண்கள் தான் அதிகம் கழட்டி விடுறாங்க. நீங்க நம்புலனாலும் அதான் நிஜம்.
- காதலா அப்பா அம்மாவான்னு கேட்டால் அவங்க தான்டா எனக்கு முக்கியம்(அப்போ இவ்வளவு நாள் உனக்கு எல்லாம் வாங்கி கொடுத்த நான் தக்காளி தொக்கா?)
- உன்னோட ஸ்டேடஸ் வேற என்னோட ஸ்டேடஸ் வேற(காதலிக்கும் போது இது தெரியலையா? அதான் காதலுக்கு கண் இல்லையே அதான் தெரியலை.)
- வீட்டுல பாத்த பையன் செட்டில் ஆகிட்டான். அவன்கிட்ட வீடு, கார் எல்லால் இருக்கு. உன்கிட்ட என்ன இருக்குன்னு சொல்லி வீட்டுல பேசுவேன்(நல்ல மனசுலாம் கணக்கே இல்லையா?)
- எங்க வீட்டுல ஜாதி பார்ப்பாங்க(இதை நான் இந்த காலத்துல கேள்வி படுற ஒரு காரணம். அதான் எனக்கு ஆச்சர்யமாயிருக்கு.)
- காதலிக்கும் போது இனிக்கும் ஆனா ரியாலிட்டு வேற.
- நீ இப்போலாம் ரொம்ப மாறிட்ட முன்ன மாதிரி இல்லை. நமக்குள்ள செட்டாகுமான்னு தெரியலை. லெட்ஸ் பிரேக் அப்.
- உனக்கு என்ன விட வேற நல்ல பொண்ணு கிடைக்கும்டா. எனக்கு தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க குடுத்து வைக்கல.
- இப்படி இஷ்டத்துக்கு உருட்டு உருட்டுன்னு உருட்டிவிட்டு, கழட்டிவிட்டுட்டு போயிடுவாங்க