️
பாதை முடிந்ததோ இல்லையோ எனக்கே தெரியவில்லை...
அந்த கடைசி தருணமும், நீ இருந்த நினைவாகவே மாறியது.
நான் வாழ்ந்த அனைத்திலும்,
நீ ஒரு மழைத்துளியாக விழ்ந்தாய்…
நிலாவின் ஒளிக்கீற்றில் கூட என் கண்களில் நீயே தெரிந்தாய்…
மறந்துவிட என்னால் முடியவில்லை…
ஓர் அமைதியான மரணம் தான் அதை புரிய வைக்குமோ உனக்கு? ️
நீ நினைவாக வாழ்ந்தால், உயிர் ஒருபோதும் இறக்குமா?

Last edited: