என் நினைவிடம் கூறினேன்
அவளை நினைக்காதே என்று
என் நினைவு
என்னிடம் கூறுகிறது
உன்னுடன் தான் அவள்
வாழவில்லை
என்னுடனாவது வாழட்டும்
நீங்காத சிறு நினைவாக என்று
அவளை நினைக்காதே என்று
என் நினைவு
என்னிடம் கூறுகிறது
உன்னுடன் தான் அவள்
வாழவில்லை
என்னுடனாவது வாழட்டும்
நீங்காத சிறு நினைவாக என்று