AgaraMudhalvan
Epic Legend
மனைவி - கஜினி பட ஹீரோயின் யாரு.
கணவன் - அசின் டா
மனைவி - நயந்தாராவோட முதல் படம் என்ன.
கணவன் - ஐயா.. டா செல்லம்.
மனைவி - தமன்னாவோட ஃபுல் நேம் தெரியுமா.
கணவன் - தமன்னா பாட்டியா... குஜராத் பொண்ணு...
மனைவி - எதிர்த்த ஃப்ளாட் ரேகா எப்ப காலி பண்ணி வேற ஏரியா போனா..
கணவன் - போன வெள்ளியோட கரெக்ட்டா 3 வாரம்... இதெல்லாம் ராத்திரி 2 மணிக்கு என்கிட்ட ஏன் கேக்குற செல்லாக்குட்டி...
என் புஜ்ஜிமா...
மனைவி - இல்ல.. நேத்து என் BIRTHDAY
சேகர் செத்திருப்பான்...