SolitudeKing
Wellknown Ace
அவள் கரங்களுக்குள்
கைதியாகி
அவள் இரு கண்களைக்
காண முடியாமல்
தவிக்கும் வேளையில்....
விடுவிக்கப் படுகிறேன்
இதயத்தில் ஏனோ தவிப்பு...
விடுதலையை விரும்பவில்லை
மீண்டும் மீண்டும்
கைதி ஆகிறேன்
கரங்களுக்குள்!!!...DVR
கைதியாகி
அவள் இரு கண்களைக்
காண முடியாமல்
தவிக்கும் வேளையில்....
விடுவிக்கப் படுகிறேன்
இதயத்தில் ஏனோ தவிப்பு...
விடுதலையை விரும்பவில்லை
மீண்டும் மீண்டும்
கைதி ஆகிறேன்
கரங்களுக்குள்!!!...DVR