• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

காத்திருத்தல் !!!

satz

❄️The Perfect Imperfectionist❄️
Senior's
Chat Pro User
Chat Moderator
நேற்று பேசியவன் இன்று வேறு ஒருவனோடு பேசுவாள்
அவள் ஆசைப்போல பேசுவாள்!!!

நானும் அப்படியே வேறு ஒரு பெண்ணோடு பேசுவேன்
இன்று பேசியவளின் ஆசைக்கு ஏற்ப பேசுவேன்!!!

நாளை அவள் மீண்டும் வரக்கூடும்
வந்தாலும் பேசுவேன்
அவள் ஆசைப்படியே பேசுவேன் !!!

முதல் நாள் பேசி என் மனதை முற்றுமாய் பறித்த சென்றவள்
வரும்வரை வேறு பலரோடு நான் பேசினேன்
அவர்கள் ஆசைப்படியே பேசினேன்!!!

நான் வரும்வரை அவளும் வேறு பலரோடு பேசினால்
அவள் ஆசைப்போல பேசினாள்!!!

காமம் கடந்த வேளையில் ஒரு நாள் மீண்டும் நாங்கள் பேசினோம்
காதல் இருந்தது கொஞ்சமாய் விழிகளின் ஓரத்தில் நீரோடு

just trying something with some feeling :p
 
Hahah not always uncle jiboth are like the parallel railway tracks, rarely do they meet
 
நேற்று பேசியவன் இன்று வேறு ஒருவனோடு பேசுவாள்
அவள் ஆசைப்போல பேசுவாள்!!!

நானும் அப்படியே வேறு ஒரு பெண்ணோடு பேசுவேன்
இன்று பேசியவளின் ஆசைக்கு ஏற்ப பேசுவேன்!!!

நாளை அவள் மீண்டும் வரக்கூடும்
வந்தாலும் பேசுவேன்
அவள் ஆசைப்படியே பேசுவேன் !!!

முதல் நாள் பேசி என் மனதை முற்றுமாய் பறித்த சென்றவள்
வரும்வரை வேறு பலரோடு நான் பேசினேன்
அவர்கள் ஆசைப்படியே பேசினேன்!!!

நான் வரும்வரை அவளும் வேறு பலரோடு பேசினால்
அவள் ஆசைப்போல பேசினாள்!!!

காமம் கடந்த வேளையில் ஒரு நாள் மீண்டும் நாங்கள் பேசினோம்
காதல் இருந்தது கொஞ்சமாய் விழிகளின் ஓரத்தில் நீரோடு

just trying something with some feeling :p

காதல் எழுத்துப் பிழையாகி
"கா"த்திருத் "தல்"
ஆனது.​
 
உன்னை
காதலிப்பதற்காக
காத்திருக்க தொடங்கியவன் நான்...

இப்போது
காதலிக்க தொடங்கிவிட்டேன் காத்திருப்பதை...
 
காதல் எழுத்துப் பிழையாகி
"கா"த்திருத் "தல்"
ஆனது.​
Nice...
❤️

காதல் பிழையானால்...
"கா"தல் மருவி "சா"தல் என்றானது !!!

:cry1:
 
Top