பெண்மைக்கு அழகு வெட்கம்
அவெட்கம வெட்கி தலை குனிந்தது
அவள் வெட்கத்தை பார்த்து.....
அவள் கண்கள்
ஆயிரம் மொழி அறியும் என்பதை அறிந்தேன்...
அவள் வெட்டகத்தை கண்ட போது
அவள் வெட்டகத்தில் இதழ் மூடியது...
அவள் வார்த்தை உதிர்ப்பாள் என்று எண்ணி
அவள் விழியின் அசைவை பார்க்க தவறி விட்டேன்
பார்த்த மறுகணமே புரிந்து கொண்டேன்
நாணம் மொழிகளுக்கு அப்பார் பட்டது என்று.....
உன் எண்ணஓட்டத்தை விழி அசைவில் படித்தேன்
புரிந்து கொண்டு நெருங்கிய போது
வெட்கி தலை குணிந்தாய்
எனக்கும் ஆசை உண்டு
உன் சிவந்த கன்னமும் குழிவிலும் அழகை காண.....
ஆனால் அந்த குடிப்பினை எல்லாம்
பூமிக்கு மட்டும்தான்
உண்டு போல....
நீ குனிந்து வெட்ட்கப்படும் அழகை
அவள் மட்டும் காண்கிறாள்...
இதில் கூட ஓரவஞ்சனை
இந்த அவல மனிதனுக்கு அந்த தரிசனம் கிடைக்கவில்லை .....
ஒருமுறை ஆவது
என் கண்களை பார்த்து வெட்ட்க படுவாள்
என்று எதிர்நோக்கி காத்திருக்கிறேன்..
உன் வெட்க வெளிச்சத்தில் கண் கூசி நிற்கின்றேன்
எப்போது கண்திறந்து பார்ப்பாயோ.....
என்றும் உன் கண்களை எதிர் நோக்கி
............என்னவளின் உன்னவன்.............
அவெட்கம வெட்கி தலை குனிந்தது
அவள் வெட்கத்தை பார்த்து.....
அவள் கண்கள்
ஆயிரம் மொழி அறியும் என்பதை அறிந்தேன்...
அவள் வெட்டகத்தை கண்ட போது
அவள் வெட்டகத்தில் இதழ் மூடியது...
அவள் வார்த்தை உதிர்ப்பாள் என்று எண்ணி
அவள் விழியின் அசைவை பார்க்க தவறி விட்டேன்
பார்த்த மறுகணமே புரிந்து கொண்டேன்
நாணம் மொழிகளுக்கு அப்பார் பட்டது என்று.....
உன் எண்ணஓட்டத்தை விழி அசைவில் படித்தேன்
புரிந்து கொண்டு நெருங்கிய போது
வெட்கி தலை குணிந்தாய்
எனக்கும் ஆசை உண்டு
உன் சிவந்த கன்னமும் குழிவிலும் அழகை காண.....
ஆனால் அந்த குடிப்பினை எல்லாம்
பூமிக்கு மட்டும்தான்
உண்டு போல....
நீ குனிந்து வெட்ட்கப்படும் அழகை
அவள் மட்டும் காண்கிறாள்...
இதில் கூட ஓரவஞ்சனை
இந்த அவல மனிதனுக்கு அந்த தரிசனம் கிடைக்கவில்லை .....
ஒருமுறை ஆவது
என் கண்களை பார்த்து வெட்ட்க படுவாள்
என்று எதிர்நோக்கி காத்திருக்கிறேன்..
உன் வெட்க வெளிச்சத்தில் கண் கூசி நிற்கின்றேன்
எப்போது கண்திறந்து பார்ப்பாயோ.....
என்றும் உன் கண்களை எதிர் நோக்கி
