இடை இறுக்கி இதழ் பதிக்கையில் நம்
காதல் புனிதமானது
என் திமிலில் உன் நக கீரல்களால் நம்
காமம் புனிதமானது
முடியும் வரை ஊடல் கொள்வோம் இரவு முடியும் வரை
விடிந்தபின் காதல் கொள்வோம்
என் கனவு நாயகியே காதல் நாயகியே கட்டில் நாயகியே
கல்லறை வரை தொடரட்டும் நம் காதலும் ஊடலும்