பெண்களின் கண்கள்
பெண்ணிண் கண்களை வைத்து வரும் பாடல் சொல்லவும்.
The beauty of a woman is not in her hair or make up, It's in her shining eyes, Since eyes are the doorway to the place where LOVE Resides.
Eyes are the most beautiful part of a girl.If a girl is beautiful, she must have a great pair of eyes, that is truly my opinion.......






கண்கள் :
கண்கள் என்றாலே அழகு

The eyes are the window to the soul.
பெண்ணின் கண்களை படைத்தான்,அதில் காந்தத்தை , படைத்தான் அவர்களின் இதயம் இரும்பென வைத்தான்,பெண்களின் கண்கள் தூண்டில்,ஆண்களின் இதயம் அதில் மீன்கள்...


The eyes are the window to the soul.
நம் விழி மூடினால் உலகம் இருளும்..பெண்கள் விழி திறந்தாலோ ஆண்களின் உலகம் மட்டும் இருளும்...பெண்களின் கண்கள் அகல் விளக்கு...
வெளிச்சமும் தரும்...விட்டில் பூச்சியாய் நம்மை வீழ்த்தவும் செய்யும்...

கவிதை பல படைத்தான் , கவிஞன் பெண்ணுக்காக ..
கவிதை என்பதையே கடவுள் படைத்தான் அவள் கண்ணுக்காக..
மலரும் பூக்கும் அவள் அழகை கண்டு,நிலவும் தோற்க்கும் அவள் கண் அழகை கண்டு.

மேல் வானத்தில் பல நட்சத்திரங்கள் கீழ் வானத்தில் அழகி உன் இரு கண்கள்...
நிலவை விட பெண்கள் அழகா? நிலவை விட பெண்கள் கண்கள் அழகு




"கண்வழி நுழையுமோர்
கள்வனே கொலாம்"
கண்தான் காதலை உண்டாக்குகிறது.கள்வனே கொலாம்"
கண்தான் காதலின் வாசல்..
"கண்ணிரண்டும்
ஆளை விழுங்கும்
அதிசயத்தைக் கூறுவனோ?"
ஆளையே உண்ணும் கண்’ என்பது பாரதியின் பார்வை..ஆளை விழுங்கும்
அதிசயத்தைக் கூறுவனோ?"
‘கண்டார் உயிருண்ணும்
தோற்றத்தாள் பெண்தகைப்
பேதைக்கு அமர்த்தன கண்’
தோற்றத்தாள் பெண்தகைப்
பேதைக்கு அமர்த்தன கண்’
அதாவது பெண்ணின் கண் உயிரையே உண்ணும் என்பது வள்ளுவரின் வாக்குமூலம்.
உலகில் வெண்முத்து உண்டு, கருமுத்து உண்டா?’’
உண்டே பெண்கள் அழும்போது அவர்களு டைய கண் மையைக் கரைத்துக் கொண்டு வரும் ஒவ்வொரு கண்ணீ்ர்த் துளியும் கருமுத்து தான்...

பெண்கள் பற்றியோ, பெண்களின் அழகை பற்றியோ பேசும் போது, அவர்களுடைய இரண்டு கண்களை பற்றி பேசாதிருக்க இயலாது. இது அரும்பு மீசை இளசுகள் முதல், முதிர்ச்சி அடைந்த மாபெரும் கவி வரை அனைவருக்கும் பொருந்தும்.
"கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக்கு அமர்த்தன கண்"
""உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று'"
""உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று'"

அம்பாகப் பாய்ச்சுகிறாள் அவளின் விஷனை
மையென்று வைக்கிறாள் அதன் முனையில் விஷமாக..
- மை எழுதிய கண்களால வசியம் வார்க்கிறாள் ஆண்களின் மனதில்...

மின்காந்த கண்ணழகி
மொழி பேசும் சொல்லழகி.
அவள் கள்ளவிழியாலே
அவனை கவர்ந்திட்ட பேரழழகி.
அவள் கண்கள் என்ன மீன்வலையா ?
இல்லை கொசுவலையா?
ஆண்கள் கண்களை தாண்டி ஒரு பெண்ணை வர்ணிக்க மாட்டார்கள். வர்ணிக்கவும் தேவையில்லை. அவர்களுக்கு தேவையானது அவள் கண்களிலேயே கிடைத்துவிடும்.மொழி பேசும் சொல்லழகி.
அவள் கள்ளவிழியாலே
அவனை கவர்ந்திட்ட பேரழழகி.
அவள் கண்கள் என்ன மீன்வலையா ?
இல்லை கொசுவலையா?
பெண்களின் கண் பேசும் தெரியுமா? சும்மா பேசாது. கொஞ்சி பேசும் மொழிகள் இல்லாமல். மனதில் உள்ளதை கூறிவிடும் மெளனமாக.
பெண்ணின் கண்கள் புன்னகைக்கும். பிறகு எதற்கு உதடுகளை பார்க்க வேண்டும்.
மீன் போன்ற கண்கள், காந்த கண்கள், கூர்வாளை போன்ற கண்கள், பளிங்கி கண்கள், கருவண்டு கண்கள். எத்தனை வர்ணனைகள் பெண்ணின் கண்களுக்கு மட்டும்.
Last edited: