Sorry Nan iniku than paathen,Nice one@Saraa
புதிர் பெண்ணே..!!!உன் புன்னகை
அன்பை கொண்டு உன்
திசையில் ஈர்த்துவிட்டாய்...
புதிர் அறிய விருப்பமில்லை
என் புதையலாய் நீ
இருக்கயிலே....
புத்தக வரிகள் எல்லாம்
எளிதில் புரியும் எனக்கு
உன் கண்களில் புதிர்களை
அறிவதற்குள் தலைசுற்றி
போகுதடி....
Entha Mathiri book Machi......