ஏனெனில் ஒர் ஆணின் பார்வை எப்படி இருக்குமென்பதை மற்றொர் ஆண் நன்றாகவே அறிவான். அதனால் தான் தனக்கு வேண்டப்பட்ட பெண்களிடம் ஆடை விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள். கட்டுப்பாடு விதிக்கிறார்கள்.
என்னத்தான் it's just a piece of cloth என்று சொன்னாலும் ஆண்கள் காட்சியால் உந்தப்படுகிறார்கள் என்பதே உண்மை. சில கயவர்களின் பார்வைக்கு தம் வீட்டு பெண்கள் இரையாகி விடக்கூடாது என்ற அக்கறை தான் வேறென்ன.
முறையான பாலியல் சார்ந்த விழிப்புணர்வு நம் சமூகத்தில் மிக குறைவாக இருக்கிறது. இது வெறும் ரத்தமும் எலும்பும் சதையும் கலந்த உடல்தான் அதற்குப்பின் அழகான மனம் இருக்கிறது என்று புரிவதற்கு நமக்கு ஒரு யுகமே தேவைப்படுகிறது.