தொல்லையின்றி,
பிடிவாதம் இல்லாமல்,
சினத்தை தாண்டி,
உனிடம்தோற்காமல்,
சிரிப்பில் சேர்ந்து,
சோகமே இல்லாமல்,
உன்னை ரசிக்காமல்,
நம்மில் நம்மை இழக்காமல்,
காதலிக்க முடியுமா?
சில நேரம் என்னை மீறி வரும்,
கோபம் அதனை உனிடம்கடந்து,
எனது கோபம் யாருக்கு? நான் யார்?
நாம் யார் என்பதை யோசிக்கும் போது,
கோபங்கள் மறைந்து காதல் ஜெயிக்கிறது,
உன் இதயத்தில் நான் வாழ்ந்தால்,
என் நெஞ்சில் உன் சுவாசம் இருக்கும்,
உன் அழகில் நான் மூழ்கி,
உணர்வுகளை எப்போதும் காப்பேன்.
சிரிப்பில் தான் அழகு, உன்னை எப்போதும் சிரிக்கவைத்து,
ரசிப்பேன் உன் காதலிலே,
எப்போதும் உன்னுடன் நான் இருப்பேன்.
உன் தாயின் அன்பு, உன் தந்தையின் அரவணைப்பு,
உன் தோழியின் நட்பு,
அனைத்தும் ஆகி, என் காதல் உனக்காக..
பிடிவாதம் இல்லாமல்,
சினத்தை தாண்டி,
உனிடம்தோற்காமல்,
சிரிப்பில் சேர்ந்து,
சோகமே இல்லாமல்,
உன்னை ரசிக்காமல்,
நம்மில் நம்மை இழக்காமல்,
காதலிக்க முடியுமா?
சில நேரம் என்னை மீறி வரும்,
கோபம் அதனை உனிடம்கடந்து,
எனது கோபம் யாருக்கு? நான் யார்?
நாம் யார் என்பதை யோசிக்கும் போது,
கோபங்கள் மறைந்து காதல் ஜெயிக்கிறது,
உன் இதயத்தில் நான் வாழ்ந்தால்,
என் நெஞ்சில் உன் சுவாசம் இருக்கும்,
உன் அழகில் நான் மூழ்கி,
உணர்வுகளை எப்போதும் காப்பேன்.
சிரிப்பில் தான் அழகு, உன்னை எப்போதும் சிரிக்கவைத்து,
ரசிப்பேன் உன் காதலிலே,
எப்போதும் உன்னுடன் நான் இருப்பேன்.
உன் தாயின் அன்பு, உன் தந்தையின் அரவணைப்பு,
உன் தோழியின் நட்பு,
அனைத்தும் ஆகி, என் காதல் உனக்காக..
