ஊடலுக்கும் காமத்திற்கும் இடைப்பட்டதோ,
மோகத்திற்கும் முத்தத்திற்கும் இடைப்பட்டதோ அல்ல அவனின் காதல்
ஆறுதலுக்கும் நம்பிக்குக்கும் இடைப்பட்டது என்னவனின் காதல்...
ஆயிரம் உறவுகள் தாராத ஆறுதலும் ஆயிரம் வார்த்தைகள் தாராத நம்பிக்கையும் அவனருகில் உணரச் செய்தவன் அவன்...! என்னவன்..!
#MySaravanan

Last edited: