ஊரே அவள பார்த்தா
அவ என்ன மட்டும் பார்த்தா
யார் சொன்னாலும் நம்ப மாட்டா
அவ தாண்டா நம்பர் கேட்டா
பசங்க சீன போட்டா
அவ கண்டுக்கவே மாட்டா
என் கூட பேச்ச போட்டா
நான் என்ன அவளோ ஸ்மார்ட்டா

க்யூட்டானா ஸ்மைல போட்டு சாச்சிட்டாளே
கண் ஜாட காட்டி என்னை கவுத்துட்டாளே
பஸ்ட் எல்லாம் ஒழுங்கா நின்னேன்
என்னடி என்ன பண்ண
நிதானம் இப்போ இல்ல
காலும் தரயில் நிக்கவில்ல

சாச்சிட்டாளே ஆள சாச்சிட்டாளே
மாத்திட்டாளே வாழ்க்க மாத்திட்டாளே
ஆள சாச்சிட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே
வெறுப்பான நேரம் எல்லாம்
வாழ்க்க வேணாம் தோணும்
நீ மட்டும் கூட இருந்தாலே எல்லாமே மாறும்
நிஜமான கிஸ்ஸே வேணாம்
கிஸ்ஸு ஸ்மைலி போதும்
அத பாத்து பாத்து சிரிச்சிப்பேண்டி
ஒவ்வொரு நாளும்

அப்பப்போ கோவம் வரும்
உன் கூட சண்ட வரும் இச்சுனு ஒண்ணு தந்தா எல்லாமே மாறும்
yaaruku match aaguthooo ilaiyooo ennaku perfect aaa use aakiruchu indha lyrics....thank you for such a wonderful music and voice and the lyrics tooo