SolitudeKing
Wellknown Ace
பருவம் அறியாமல் காதல் விதைத்தாய்!!!...
பக்குவம் அறியாமல் வாட விட்டேன் !!!...
சின்னஞ்சிறு அகவையில் சிறைகொண்டாய்!!!...
தவிக்கவிட்டுத் தவறிழைத்தேன் !!!...
நிலா கண் கசக்கிய தேய்பிறை இரவில்!!!...
நினைவுகளை ஏந்திய நீர் கசியும் விழிகள்!!!...
நீ வருவாயென வாயிலை நோக்கி!!!...DVR
பக்குவம் அறியாமல் வாட விட்டேன் !!!...
சின்னஞ்சிறு அகவையில் சிறைகொண்டாய்!!!...
தவிக்கவிட்டுத் தவறிழைத்தேன் !!!...
நிலா கண் கசக்கிய தேய்பிறை இரவில்!!!...
நினைவுகளை ஏந்திய நீர் கசியும் விழிகள்!!!...
நீ வருவாயென வாயிலை நோக்கி!!!...DVR