அனுப்புநர்: நான்
பெறுநர்:நீ
அன்புள்ள ஆசை காதலியே அழுவாதே.! அன்பே உருகாதே.!!
உயிருக்கு உயிரான நம் காதல் உறவுகளால் உயிரற்று போகாதே.! உன்னை பிரிந்து என் உடல் வாழ்ந்தாலும் உன்னை மறந்து என் உயிர் வாழாதே.!
உன்னை சேர எத்தனை தடயங்கள் வந்தாலும் உனக்காக அத்தனையும் தாண்டி வருவேன்... உலகில் நீ எங்கே இருந்தாலும் உயிரே உன்னை தேடி வருவேன்....
இப்படிக்கு உன்னவன் உயிர் காதலன்
இப்படி எல்லாம் எழுதணும்னு ஆசை but யாரு இருக்கா