உனக்கும் எனக்கும் பிடித்த பாடல் தூரத்தில் ஓடி கொண்டிருக்க எண்ணங்களோ உன்னை தேடி ஓடுகிறது...
எங்கோ யாரே ஒரு குழந்தையை நாம் நமகென்று வைத்த செல்ல பெயர்கள் சொல்லி அழைக்கும் போது இதழோரம் புன்னகை கோர்த்து கொள்கிறேன்.
குறுந்தகவல் ஓலி செவி தீண்டும் போதெல்லாம் நீ தானோ என கைப்பேசியை தேடுகிறேன்.
உன் கடைசி குறுந்தகவலை நாள் ஒன்றுக்கு நூறு முறை படித்து விடுகிறேன்.
இரவுகள் நீள்வதும் தலையணை நனைவதும் உன நினைவில் தான்.
நீ என்னுடன் இல்லை. அதனால் என்ன! மகிழ்வாய் இரு. அது போதும்.

ama... Koncham extra care.
insta la ena irunthucho atha apdiye type panni irukan.. Eruma maadu. Inga vanthum typo theduthu pakkiee