• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

˙·٠•●♥♥●•٠·˙Proud Victory˙·٠•●♥♥●•٠·˙No -15

AgaraMudhalvan

Epic Legend
Proud Victory
ஒன்ன விட ஒன்னு better Ah வரும்போது நம்பினவளை விட்டுட்டு இன்னும் better Ah இருக்கவளை தேடிட்டு போற ஒரு சில பேர் வாழுர இதே உலகத்துல தானுங்க இது.

ஒருத்தன உண்மையா உயிரா நேசிச்சு அவங்க மேல முழுசா நம்பிக்கை வெச்சு வாழ்க்க பூராவும் அவனுக்காகவே வாழ நினைக்கிற Loyalty ஆன
சில பொண்ணுங்க காதலும்
இங்க இருக்க தான் செய்யறாங்க.

அப்படி ஒரு Person இங்க பல
பேர்களுக்கு கிடைக்கிறது இல்லங்க
அப்படி கிடைச்சா அதுவே ஒரு Life la கிடைக்கிற
Proud Victory தானுங்க.

அந்த உறவ எப்பவும் பத்திர படுத்தி கொள்ளுங்க தொலச்சி விடாதீங்க.
 
Top