• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

˙·٠•●♥♥●•٠·˙ பெண்கள் ஆண்களை வெறுப்பதற்குக் காரணம்˙·٠•●♥♥●•٠·˙ No -6

AgaraMudhalvan

Epic Legend
• பிடிக்கவில்லைன்னு சொன்னாலும் சும்மா தொந்தரவு செய்தால் வெறுப்பு வரும்.

• நிறைய பெண்களை தெரிந்து வைத்திருப்பார்கள். கேட்டால் தோழின்னு சொல்வது. ஆனால் பழகுவது பார்த்தால் அப்படி தெரியாது.

• அவங்ககிட்ட நாம் எதை எதிப்பாக்குறோம்னு தெளிவாக சொன்னாலும் அதற்கு முக்கியதுவம் தராமல் அலட்சியப்படுத்தும் போது.

• பெண்ணுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் நடக்கும் பொழுது.

• சத்தியத்தை உடைக்கும் போது, சொன்ன வார்த்தைக்கு மதிப்பளிக்காத போது.

• பொய் சொல்றாங்கன்னு தெரிஞ்சி தான் பெண்கள் கேட்ப்பாங்க. ஆனால் அப்பவும் இன்னொரு பொய் சொல்லி சமாளிப்பது.

• தனக்கான சரியான மரியாதை ஆணிடமிருந்து வராத போது.

• நம்மை மற்றவர்களிடம் கேலி பண்ணி பேசுவது. கேட்டா ஜாலிக்கு தானே இதெல்லாம் எதுக்கு சீீீீரியஸா எடுத்துக்குறன்னு சொல்லும் போது.

• தனக்கு முக்கியத்துவம் தராமல் வேறு யாருக்காவது அதிக முக்கியத்துவம் தரும் போது.

• ஓவர் டாமினேட் பண்ணும் போது. பொண்ணுங்கன்னா எப்படி இருக்கணும்னு தெரியுமான்னு பேசுபவர்கள்.

• வாழ்க்கைல எந்த கோல்லும் இல்லாமல் இருப்பவர்கள்.

• வாயாலேயே வடை சுடுபவர்கள். தன்னை பற்றியே பெருமையா பேசுபவர்கள்.

• ஒரே நேரத்தில் பத்து பொண்ணுங்களுக்கு "ஹை" மெஸேஜ் அணுப்பிட்டு நான் உன்கிட்ட மட்டும் தான் பேசுறேன்னு சொல்லும் போது.

• நான் ஒரு ஆண். அதனால எந்த தப்பு வேணும்னாலும் பண்ணுவேன்ங்குற மனநிலையில் இருக்கும் ஆண்களை பார்த்தால் எரிச்சல் வரும்.
 
எல்லாமே சரி தான் .......
உறவு முறையில் இருவருமே அதை பின்பற்ற வேண்டும் ...யாரோ ஒருவர் இடம் அது குறைந்தாலும் அதை மற்றவர் இடம் எதிர் பார்க்க கூடாது ....
பரஸ்பர புரிதல் இருவரிடம் தோன்ற வேண்டும் ...
தவறுகளை சுட்டி கட்டலாம் ....அதை திருத்தலாம்...
நம்பிக்கை இருக்கலாம் ...ஆனால் கண் மூடித்தனமாக இருக்க கூடாது ...
ஏன் என்றால் ஒரு பெண்ணுக்கு பெண் பற்றி தெரியும் ...ஒரு ஆண் பற்றி ஆண்களுக்கு நன்று ஆகவே தெரியும் ....

உறவு முறையில் விசுவாசம் இருவர் இடம் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து ....

இருவரும் சமம் ....

இருப்பினும் உறவு முறையில் அதிகம் பாதிக்க படுவது பெண்களே ....
 
நன்று.
 
பெண்களுக்கு பொதுவாக விருப்பம் இல்லாத சில விஷயங்கள்:....

மோசமான அணுகுமுறை மரியாதையற்ற அல்லது கட்டாயமான அணுகுமுறைகள்.
கேலி அல்லது குறை கூறுதல் தனிப்பட்ட தோற்றம், கனவுகள், ஆர்வங்கள் பற்றி கேலி செய்வது.
உணர்வுகளை மதிக்காமல் பழகுதல் – அவசியமான நேரங்களில் ஆதரவு அளிக்காமல் இருப்பது.
நேர்மையான உறவைப் புறக்கணித்தல் – உணர்ச்சிப் பற்றாக்குறை, பொய்கள், மறைத்தல் போன்றவை.
அதிக கட்டுப்பாடு அல்லது நெருக்கடி – தனிப்பட்ட வாழ்க்கையை முழுவதும் கட்டுப்படுத்த நினைப்பது.
அதிருப்தி மற்றும் ஒப்பிடுதல் – மற்றவர்களுடன் ஒப்பிடுவது அல்லது எப்போதும் குறைகளை கூறுவது.
நேரத்தினை மதிக்காமல் நடத்தல் – கடைசி நேர திட்டங்கள் மாற்றம், உறுதியில்லாத நடவடிக்கைகள்
.

Control pandrathu arave pidikathu pengaluku...
I mean ithu pannatha athu pannatha nu
Avanga Enna pannalum correct ah irukum nu trust iruntale pothum life jolly ah pogum....
One more thing enta soolnilaiyilum
Enta karanathukum viddu kodukama pesana pengaluku romba pidikum ....
Girls boys ellarukum orey rules...

@AgaraMudhalvan
 
Very very nice ga
 
  1. ஆண்களின் தவறான பார்வை
  2. பெண்களை மதிக்காமல் நடந்து கொள்ளுதல்
  3. பெண்களை குறைசொல்லிக் கொண்டே இருத்தல்
 
  1. ஆண்களின் தவறான பார்வை
  2. பெண்களை மதிக்காமல் நடந்து கொள்ளுதல்
  3. பெண்களை குறைசொல்லிக் கொண்டே இருத்தல்
Super ah sonninga ....
Last one super nga ...admitted......:heart1:
 
Top