˙·٠•●♥♥●•٠·˙யாரோ இவள்˙·٠•●♥♥●•٠·˙
பல நூறு ஆண்டுகளாகவே நான் இவளுக்காகவே காத்திருந்தேன் போல இருக்கு. இந்த பிறப்பே இவளை காணத் தான் என்று உணர்ந்த தருணம் அது.
யார் இவள் அப்படின்னு பலமுறை யோசித்ததும் உண்டு.
இறுதியாக எனக்கு கிடைத்த ஒரே ஒரு பதில் இவள் தான் இதுக்கு அப்புறம் எனக்கு எல்லா மாவும் இருக்கப் போறா அப்படிங்கிற ஒரே ஒரு பதில்.


anda ponnum paakala

