♥♥மெல்ல மலரும் காதலே♥♥
வெகு நாட்களாகவே ஒரு தனிமையோடவே ஒரு போராட்டமான வாழ்க்கை காலம் அது.
என்ன வாழ்க்கை அப்படின்னு யோசிச்சுகிட்டே வெறுமையோடு போயிட்டு இருக்கப்ப எனக்குள்ளையும் அந்த மாற்றம் உண்டாச்சு.
என்னோட இதயமும் அந்த காதலால கொஞ்சம் கொஞ்சம் மலர ஆரம்பிச்சது.
மெல்ல மலரும் காதலே