AgaraMudhalvan
Epic Legend
பெண்கள் ஆண்களிடம் கவர்ச்சியாக காணும் விஷயங்கள்
1.நம்பிக்கை
(தன்னை நம்பும் மற்றும் தன்னம்பிக்கை உடைய ஆண்கள் பெண்களை அதிகம் கவர்வர்)
2.நகைச்சுவை
(நல்ல நகைச்சுவை ஆண்களைப் பிடிக்கும் )
3.பாதுகாப்பு
(பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பாக உணர வைக்கும் ஆண்களை விரும்புவர்)
4 புத்திசாலித்தனம்
(புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் கொண்ட ஆண்களை பிடிக்கும்)
5.சுதந்திரம்
(தனது சொந்த காலில் நிற்கும் திறன் ஆண்களை மிகவும் பிடிக்கும்)