˙·٠•●♥♥●•٠·˙கொஞ்சம்˙·٠•●♥♥●•٠·˙
கொஞ்சம் மௌனம்
கொஞ்சம் கோபம்
கொஞ்சம் சிரிப்பு
கொஞ்சம் கண்ணீர்
கொஞ்சம் அழுகை
கொஞ்சம் காத்திருப்பு
கொஞ்சம் தேடல்
கொஞ்சம் சிலிர்ப்பு
கொஞ்சம் பிரிவு
எல்லா கொஞ்ச நேரங்களுக்கு முன்பும்
எல்லா கொஞ்ச நேரங்களுக்கு பின்பும்
எல்லா கொஞ்ச நேரங்களுக்கு
மத்தியிலும்
இந்த அன்பென்ற ஒற்றைச்சிறகை
அழகாய் வைத்துக்கொள்ளத்தான்
அவ்வளவு மெனக்கெடுகிறோம்.