We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Life of a Middle-Class Guy
A middle-class guy lived through two painful love failures.
One ended because of blind faith in astrology.
Another collapsed because of overthinking and twisted psychology.❤️
He cried until his soul was tired.
He drowned in drinks,
met with an accident,
and carried...
வணக்கம் :( கொஞ்சம் depression-ல்
Post செய்யப்படும் பதிவு தவறுகள் இருப்பின் தெரிவிக்கலாம்.
(Thalaiபு)
ஏன் எப்போதும் ஏதோ தனிமை.
தனிமையின் வெற்றிடத்தை புத்தகம், இசை,சினிமா என ஏதோ ஒன்றே இறுக்கமாக பற்றிக் கொண்டு தற்காலிகமாக தப்பித்துக் கொள்கிறோம்..
தனிமையின் பெரும் தாகத்தை நிரப்ப ஏதோ ஒரு...
Makkaley...Whisky here...
I just try to post a thread (quotes) about:
Life, social, smile, love, pain, sad, motive..etc
நான் ரசித்த கவிதைகள். I post daily 1 or 2 quotes here.
(இதில் ஏதேனும் நிறை & குறை இருந்தால் கீழே ⬇ தெரிவிக்கவும்)
~dewhisky✨❤
VANAKAM daa everyone
Kandippa therinju irukum title ah paathathum
Ellaarum ethavathu post poduringa
naanum ethavathu podanume :idea:
Oru sila visayam thaan poda mudila :Cwl:
Double meaning la yosikaathinga daa summer time so under la wear pannamudila nu sonnean
Ethavathu podanumnu yosikirapo...
Hey you....:wait: i have a 100 reasons to love you.
1. your laugh
2. you're handsome
3. you're funny
4. your style
5. your humor
6. you're cute
7. you're beautiful
8. you're genuine
9. you're honest
10. you're trustworthy
11. you're loyal
12. you're perfect
13. you make me feel worthy of love...
உன்னுடைய பெயரை காதலித்தேன்.. உன்னுடைய வார்த்தைகளை காதலித்தேன்.. உன்னுடைய நம்பிக்கையை காதலித்தேன்.. இன்று நீ என்னுடன் இல்லை உன் பிரிவை கூட காதலிக்கிறேன்.!
அமுதாய் என்னுள் வழிந்தவள்...
ஆர தழுவியவள்
இன்பத்தில் குளிக்கும் என் இதயத்தை கண்டு
ஈக்கள் கூட ஈர்க்கபட்டன.....
உடலில் வடியும் நீர்கூட
ஊடல் செய்ய முடியாமல் தவிக்கிறது
என் எண்ணத்தில் மிதக்கும் நிலவே
ஏங்கிடும் என் இதயம் மூழ்கியதை பார்த்தாயோ
ஐயம் கொள்ளாதே கண்மணி என்னோடு ஐக்கியம் கொள்ளவா...
உறங்கும் என் உடல் அவள் கால் கொலுசு சத்தம் கேட்டதும்
அவள் உயிரில் கலக்க ஓடி செல்லும் ❤️✨
கலங்கரை விளக்கு போல் என் கனவிலும் வெளிச்சம் தந்தவள்
சிறு பூச்சிகள் போல் அவள் ஒளியில் எங்கள் இரு மனமும் விளையாடின
வெளிச்சம் குறைந்தது இருள் என நினைத்தேன் ....
என் இறைவியை எடுத்து சென்றது
எங்கள் காதலை கண்டு...