• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Search results

  1. MeeRa

    True words

    உரிமை இல்லாத உறவும் உண்மை இல்லாத அன்பும் நேர்மை இல்லாத நட்பும் என்றும் நிரந்தரம் இல்லை
  2. MeeRa

    மகிழ்ச்சி..

    உன்னைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால்.. முதலில் நீ மகிழ்ச்சியாக இரு.. உன்னிடம் இல்லாத ஒன்றை நீ யாருக்கும் கொடுக்க முடியாது..!
  3. MeeRa

    மனமே...

    மகிழ்ச்சி எங்கே என்று தேடாமல் இரு.. அதுவே இங்கே பெரிய மகிழ்ச்சி.. தேடலில் தொலைந்து போகாதே...
  4. MeeRa

    Fact...

    கோபத்தை உப்பு போல பயன்படுத்த வேண்டும். குறைத்தால் மரியாதை போயிரும். கூட்டினால் மதிப்பு போயிரும்.
  5. MeeRa

    Po urave..

    உதட்டில் சிரிப்பும் மனதில் வஞ்சகமும் வைத்து வெளியே நல்ல மாதிரி பழகும் எந்த உறவும் தேவையில்லை.. தனியாக இருந்தாலும் உண்மையாக இருக்க விரும்புகிறேன்.
  6. MeeRa

    My கெத்து

    அடுத்தவன் நம்மள தப்பா நினைப்பான் என பயந்து பயந்து வாழ்றத விட.. நம்மள தப்பா நினைக்கிற அளவிற்கு அவன் யாருனு கெத்தா வாழ்ந்திடனும்.
  7. MeeRa

    நினைவுகள்...

    நினைவுகள் நிஜம் இல்லை என்று தெரிந்தாலும்.. மனம் என்னவோ நினைவுகளை தான் நேசிக்கிறது....
  8. MeeRa

    Haha

    :rofl1:
  9. MeeRa

    மழை

    பொழியும் மழைத் துளிகளுக்கு தெரிவதில்லை பல உயிர்களின் தாகத்தை தீர்க்கத் தான் சென்று கொண்டு இருக்கிறோம் என்று..
Top