• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Search results

  1. A

    ꧁❤•༆COME CLOSER༆•❤꧂No -218

    ꧁❤•༆COME CLOSER༆•❤꧂ "Come Closer" “Come closer to me… Your touch in dreams Is no longer enough.” Because some desires aren't meant to stay in dreams They ache to be real, to be felt, to be held. When distance becomes unbearable, Love calls you closer… heart to heart!!!
  2. A

    ꧁❤•༆IT IS LOVE?༆•❤꧂No -217

    ꧁❤•༆IT IS LOVE?༆•❤꧂ SOMEONE - When do you see love.. Is it love..???? She - What to do? Even if motherhood is with a woman, does not it mean that a man depends on a man.. & so are my posts Depends on him and his love!!!!
  3. A

    ︵‿︵‿୨ என்னால் எ‌ந்த இழப்பும் ஏற்படாது ୧‿︵‿︵No -216

    ︵‿︵‿୨ என்னால் எ‌ந்த இழப்பும் ஏற்படாது ୧‿︵‿︵
  4. A

    உங்கள் நொடியை தீர்மானியுங்கள் No -215

    சிலர் எழுத கற்றுக்கொடுப்பார்.... சிலர் பேசக் கற்றுக்கொடுப்பார்.... சிலர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்.... என்பதையும் கற்றுக்கொடுப்பார்.... ஒவ்வொரு மணித்துளிகளையும்.... மற்றவர் மூலமாக.... அனுபவம் பெற்று.... அதன் மூலம் கற்றுக்கொள்ளும்.... எதுவாக இருந்தாலும்.... நமது வாழ்க்கையில்.... எதை...
  5. A

    ꧁❤•༆சாப்பிட்டீங்களா?༆•❤꧂No -214

    ꧁❤•༆சாப்பிட்டீங்களா?༆•❤꧂ சாப்பிட்டீங்களா ...? என்று கேட்பது இலகுவானது.. ஆனால் எல்லோரும் எல்லோரிடமும் கேட்பதில்லை.. அதை கேட்க்கும் பொழுது கிடைக்கும் ஆனந்தம் நம் வாழ்வோடு இணைந்து விடும்.. அப்படி கேட்பதற்கு ஓர் மனித உணர்வு வேண்டும்.. நம்மோடு கதைப்பவர்கள் எல்லோரும் கேட்பதில்லை.. நேசம்...
  6. A

    ︵‿︵‿୨ தாஜ்மஹால் ୧‿︵‿︵No -213

    ︵‿︵‿୨ தாஜ்மஹால் ୧‿︵‿︵ தாஜ்மஹாலும் நீயும் ஒன்றுதான்! அழகில் மட்டுமல்ல காதலிலும்!! யமுனை நதிக்கரையில் காதல் வாழ்கிறது! என் இதயத்தில் நீ மட்டுமே வாழகின்றாய்!!
  7. A

    ꧁❤•༆ஒருவரைச்சுற்றி༆•❤꧂No -212

    ꧁❤•༆ஒருவரைச்சுற்றி༆•❤꧂ சிரிக்க வைத்தவரும் அழ வைத்தவரும்.... ஒருவராகத் தான் இருப்பார்!!!! யோசித்துப் பாருங்க!!!! நினைக்க வைத்தவரும்.... மறக்க வைத்தவரும்.... ஒருவராகத் தான் இருப்பார்!!!! வேண்டும் என்பவரும்..... வேண்டாம் என்பவரும் ஒருவராகத் தான் இருப்பார்!!!! இருப்பேன் என்றவரும்...
  8. A

    ꧁❤•༆"THE BEST LOVE"༆•❤꧂No -211

    ꧁❤•༆"THE BEST LOVE"༆•❤꧂ The best love is the kind that awakens the soul and makes us reach for more, that plants a fire in our hearts and brings space into our minds!!!
  9. A

    ꧁❤•༆"உன் நினைவு"༆•❤꧂No -210

    ꧁❤•༆"உன் நினைவு"༆•❤꧂ உன்னைப் போய் வெறுக்க முடியுமா? உன்னைப் போய் மறுக்க முடியுமா? உன்னைப் போய் விட்டுவிட முடியுமா? கல்லுக்குள் தேரையாய் நெஞ்சுக்குள் ஊரும் உன் நினைவுகளில் தான்!!!!
  10. A

    ꧁❤•༆"எனக்குத் தெரியும்"༆•❤꧂No -209

    ꧁❤•༆"எனக்குத் தெரியும்"༆•❤꧂ உன் சேலைக்குள் என்ன இருக்கிறதென்று கேட்டதேயில்லை எனக்குத் தெரியும் எனக்கு மிகவும் பிடித்த நீ இருக்கிறாய். உன் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று கேட்டதேயில்லை. எனக்குத் தெரியும் எனக்கு மிகவும் பிடித்த நீ இருக்கிறாய். உன் கனவுக்குள் யார் இருக்கிறார் என்று...
  11. A

    ꧁❤•༆நாட்கள்༆•❤꧂No -208

    ꧁❤•༆நாட்கள்༆•❤꧂ அழகாக இல்லை என்று உன்னை நீ நினைத்துக் கொண்டிருந்த நாட்களில் கூட நேர்த்தியாக நான் உன்னை நேசித்துக் கொண்டிருந்த நாட்கள் ஏராளம். மௌனமாக இருந்த நாட்கள் என்னை நீ சந்திக்காத நாட்கள் இரண்டு மணி நேரம் என்னிடம் சண்டை பிடித்த நாட்கள் அழுத பின் முகம் கழுவி கொள்ளாத நாட்கள் யாரோ...
  12. A

    ꧁❤•༆காத்திருப்பு༆•❤꧂No -207

    ꧁❤•༆காத்திருப்பு༆•❤꧂ யார் யாருக்காகவோ காத்திருக்கும் காத்திருப்பை தவிப்பை நிறைவேற்றாமல் ஒவ்வொரு நாளும் ஒரு கடன் கார நாளாகவே விடிந்து விடுகிறது அடுத்த நாளும் இதே கதை தான்.. அஸ்தமனம் என்பது புதிய நாட்களுக்கே தவிர இந்த மனிதர்களுக்கில்லை..
  13. A

    ❤•༆சுகமும்꧁꧂சோகமும்༆•❤No -206

    ❤•༆சுகமும்꧁꧂சோகமும்༆•❤ சொல்ல ஆயிரம் வருத்தங்கள் எல்லோருக்குமே இருக்கிறது அதை உண்மையாய் கேட்டு உரிமையாய் ஆறுதல் சொல்லதான் ஒரு இதயம் கூட கிடைக்காமல் மனசு தவியாய் தவிக்கிறது. எல்லோருமே யாரோ ஒருவரிடம் பொய்யாய் சில நொடியாவது நடித்திருப்போம் பொய்யாய் சில நொடியாவது சிரித்திருப்போம், ஆனால் நமக்கு...
  14. A

    ꧁❤•༆புரிதல்༆•❤꧂No -205

    ꧁❤•༆புரிதல்༆•❤꧂ உறவுகள் ஆரம்பிக்கும் புதிதில் மணிக்கணக்கில் பேசி புரிய வைத்த விஷயங்கள்.... உறவுகள் தொடங்கிய பல வருடம் கழித்து கண்ணசைவில் புரிந்து கொள்வதெல்லாம் ஒரு அழகு தான்.... அந்த அழகுக்கு பெயர்தான் புரிதல் அந்த புரிதலுக்கு பெயர் தான் காதல்!!!
  15. A

    ꧁❤•༆நான் மட்டும் நம்புகிறேன்༆•❤꧂No -204

    ꧁❤•༆நான் மட்டும் நம்புகிறேன்༆•❤꧂ ஒரு கைவிடுதல் நிகழும்போது தான் மிகச்சரியாக இன்னொரு உறவு அருகே வருகிறது... வார்த்தைகளை எத்தனை கவனமாகக் கையாளும்போதும் ஏதோவொரு கீறல்... இயல்பாக பேசும்மொழி எப்போது தடுமாறுகிறதோ அங்கே ஒரு அச்சஉணர்வு தலைதூக்கி விடுகிறது... சகலத்தையும் ஒருபாடாய் உதறியெழும் மனம்...
  16. A

    ꧁❤•༆வாழ்க்கையின் வலிகளிலிருந்து சில வரிகள்༆•❤꧂No -203

    ꧁❤•༆வாழ்க்கையின் வலிகளிலிருந்து சில வரிகள் ༆•❤꧂ தனித்திருந்தலின் போது நிகழும் எண்ணவோட்டங்கள் ஏராளம் அதில் ஏதோ ஒன்றை ஆழமாக சிந்தித்து அதிலேயே லயித்து போவதும் அது குறித்து கேள்விகள் ஆயிரம் எழுவதும் வாடிக்கை தான். ஆனாலும், இந்த நிமிடங்கள் பாரமாக தான் இருக்கிறது.. என்னுள்ளே புலம்புவதும்...
  17. A

    ꧁❤•༆ஒரு தலை காதல்༆•❤꧂No -202

    ꧁❤•༆ஒரு தலை காதல்༆•❤꧂ காதல் கை கூடாமல் போனாலும் காதல் கூடி கொண்டே போகும். நீ இருந்தாலும் இல்லாவிட்டாலும் என் காதல் உனக்கானது மட்டும் என்ற நிலையில் வாழும்.. உன் மீதான காதலை தேடும் தேடலில் நான் தொலைந்தாலும் அந்த தேடல் உனக்கானது மட்டும் என்ற நிலையில் தன்னையே தொலைக்க தயாராக இருக்கும்... தீராத...
  18. A

    ꧁❤•༆அவன் உளறல்கள்༆•❤꧂No -201

    ꧁❤•༆அவன் உளறல்கள்༆•❤꧂ "கைகள் இரண்டும் போட்டி போட்டு கட்டிக்கொள்ள வேண்டும், இதழ்கள் இடம் பொருள் பாராமல் முத்தமிட வேண்டும், மார்போடு மாரபணைத்து மயங்கிய நிலையிலே உறங்கிட வேண்டும், கட்டிலில் காமத்திற்கு துளியும் இடம் தராமல் காதலை நிறைத்து"
  19. A

    ꧁❤•༆நான் உன் ரசிகன்༆•❤꧂No -200

    ꧁❤•༆நான் உன் ரசிகன்༆•❤꧂ உனது காதல் ஒரு அபிநயம் உனது நடை ஒரு நளினம் உனது அசைவுகள் ஒரு நாட்டியம் உனது பேச்சு ஒரு சந்தம் உனது சிரிப்பு ஒரு ஸ்வரம் உனது அங்கங்கள் யாவும் இசைக் கருவிகள் நான் உன் ரசிகன் உன்னை மீட்டும் இசை கலைஞன்
  20. A

    ꧁❤•༆நீ என்னவள் எனக்கானவள் டி༆•❤꧂No -199

    ꧁❤•༆நீ என்னவள் எனக்கானவள் டி༆•❤꧂ டேய்......நான் எவ்ளோ சண்டை போடறேன் எவ்ளோ திட்டுற ஆனா என் மேல உனக்கு கோவமே வராதா டா... நீ என்ன திட்டுற ஒவ்வொரு வார்த்தையிலும் டா போட்டு திட்டுவ அப்பவே நான் புரிஞ்சுப்பேன் உன் உதடு தான் என்னை திட்டும் உன் மனசு என்னை எப்பவுமே அரவணைக்கும் #என்_உயிரே நீ என்னவள்...
Top