• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Search results

  1. Aanonymous4U

    ஒரு தலை காதல் ❤️❤️

    உன் வழிகளில் மட்டுமல்ல வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் உன்னை பின்தொடர நினைக்கிறேன் நான் ! பூமியை சுற்றி வரும் நிலவினை போல உன்னை மட்டுமே சுற்றி வருகிறேன் உன் ஈர்ப்பு விசையால் ! வார்த்தைகள் எதுவும் தேவை இல்லை பெண்ணே உன் விழிகள் இரண்டும் என்னோடு பேசி கொள்கையில் !:heart1:
  2. Aanonymous4U

    அன்பு ஒன்று தான் அனாதை

    பொய்யான அன்பு பொழுதுபோக்கான பேச்சு தேவைப்படும் போது தேடல் இது தான் இங்கே பலரது வாழ்க்கையாக மாறிவிட்டது . இந்த உலகில் அன்பானவர்களை விட அன்பு செய்வது போல் நடிப்பவர்கள் தான் அதிகம், தேவைக்கு மட்டும் பழகும் நண்பர்கள் மற்றும் உறவினர் போன்ற பொய்யான உலகம் இது. அன்பை கொடுத்து ஏமாறுபவர்களுக்கு தான் அதன்...
  3. Aanonymous4U

    ❤️❤️

    மலரும் போது பூக்கள் அழகு. ஒளிரும் போது நிலவு அழகு. என் அன்பை நீ உணரும் போது நம் காதல் அழகு. உன்னோடு நான் உனகாகத் தான் நான்.
Top