• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Search results

  1. SolitudeKing

    வலி??

    அறிய முடியா சோகம் ஒன்று மனதை தழுவி கொண்டதேனோ!!!... வாழ்க்கை பாதை இங்கே தடம் புறளுவதாளோ!!!... மறக்க ஏனோ மனம் மறுக்கிறதே!!!... நினைத்து நினைத்து அழுகிறதே!!!... வாழ்க்கையில் இது திருப்பமா?.. இல்லை பாதையின் திடீர் முடிவா?.. நிலையை அறிந்தால் நிம்மதியா?.. இல்லை இறுதி நிலையிலும் துன்பமா...
  2. SolitudeKing

    கண்கள்

    அன்பே!!!... நான் கறைந்து சென்ற நாட்களை எல்லாம் கறையாமல் காட்சிகளாக பார்க்கிறேன்!!!... காவியங்களை பிரதிபலிக்கும் உன் கண்களில்!!!...DVR
  3. SolitudeKing

    மௌனத்தின் அர்த்தம்!!!...

    நீ எனக்கு மட்டுமே சொந்தம்!!!!... உன் உடல் யாருக்கு வேண்டுமானாலும் சொந்தமாகலாம்!!!... எந்த நபரும் உன்னால் வசீகரிக்கபடலாம்!!!... உன் இதழ்களை யாரேனும் சுவைக்கலாம்!!!... ஆனால்!!!.................. உன் இதயத்தை தொட்டவன் நான் மட்டுமே!!!!!............ DVR
  4. SolitudeKing

    காதல் பயணம்!!!...

    Dai current manda
  5. SolitudeKing

    காதல் பயணம்!!!...

    இரவின் பனிதூறலோடு தொடரும் இந்த பயணம்!!!... என் கைகள் உன்னை தட்டிவிடும்போது தோன்றியது!!!.... யாரிடமும் பழகாத நான் மட்டும் உன்னிடம் பழகியது ஏனென்று தெரியவில்லை!!!... முன்ஜென்ம உறவா?... என்று எண்ணினேன்!!!... நீ எனக்கு தோழியாக கிடைத்தது நான் உன் தோழனாக வந்ததை எண்ணினேன்!!!... தொடருமா...
  6. SolitudeKing

    காதல் சிறை!!!...

    நீ இல்லா ஒவ்வொரு நொடியும் உன் நினைவுகள் என்னோடு சண்டையிட்டு கொண்டிருக்கிறது இதுவரை எனக்கு தெரியாத சிலவற்றை என்னுள் உணர்ந்தேன் என் வெட்கத்திலும் , என் நாணத்திலும்.... நீ எனை தீண்டிய அந்த நொடி... நான் அவசரமாய் செல்லும்போதும் எனை தொடர்கின்றது ... இல்லை என்றால் கடந்து விடுவேன்.... தெரியாமல்...
  7. SolitudeKing

    மௌனத்தின் அர்த்தம்!!!...

    மொழி ஏதும் சொல்லாமல் விழியால் கொல்பவளே!!!... எப்படி புரிய வைப்பேனடி?.. உன் பார்வை அம்புகள் என் இதயம் கிழித்து சென்றதை!!!... வார்த்தை ஒன்று பேச கேட்டால் மௌனத்தை தூது அனுப்புகிறாய்!!!... மௌனத்தின் அர்த்தம் கேட்டால் விழி சொல்லும் என்கிறாய்!!!... போதுமடி உன் விழி நடத்தும் நாடகம்...
Top