
நீ எந்தன் வாழ்க்கை தானே
நீ இல்லை என்றால் இன்று நானும் இல்லையே
அட திரும்பியும் வந்தாய்
அடி ஏன் நீயே வந்தாய்
ஒரு நொடியில் என்னை கொன்றாய்
என் கண்களை நீ வென்றாய் வென்றாய்
இது காதல் தானே

என் உயிரே என் உயிரே
என் கனவே என் அன்பே
என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே

ஹே பெண்ணே என் பெண்ணே
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே
உன் பேச்சிலே நான் என்னை மறந்தேன்
ஓ பேபி கேர்ள் ஓ ஓ பேபி கேர்ள்




















yaarku pottrukka Nee








Happy Birthday dear
















Reactions: Tara Jude