அடி உன் மூச்சினை மெல்ல நான் கேட்கிறேன்…
அந்த ஓசைக்கு இணையான இசை இல்லையே…
உந்தன் கூந்தல் முடி கொஞ்சம் அசைகின்றது…
அந்த அசைவுக்கு நடனங்கள் இணையில்லையே…


அந்த ஓசைக்கு இணையான இசை இல்லையே…
உந்தன் கூந்தல் முடி கொஞ்சம் அசைகின்றது…
அந்த அசைவுக்கு நடனங்கள் இணையில்லையே…


